Thalapathy 68

தளபதி 68 ஹீரோயினை லாக் செய்த வெங்கட் பிரபு.. ஜோதிகாவை தாண்டி இளம் ஹீரோயினுக்கு அடித்த அதிர்ஷ்டம்

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் ஜோடியான விஜய் மற்றும் ஜோதிகாவை இந்த படத்தில் இணைத்து விட வேண்டுமென வெங்கட் பிரபு பல முயற்சிகள் செய்தார்.

nayanthara-samantha

கல்யாணத்துக்கு பின்னும் மார்க்கெட்டை இழக்காத 6 நடிகைகள்.. கேரியருக்காக காதல் கணவரையே தூக்கி எறிந்த நடிகை

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் 6 நடிகைகள்.

chandramukhi-2-full-movie-story-review

கோவில் கோவிலா சுத்திய சந்திரமுகி, வேட்டையன் தேறுமா, தேறாத.? சாவு பயத்தை காட்டிய முழு விமர்சனம்

ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 முழு விமர்சனம்.

chandramukhi-trailer

நிஜ சந்திரமுகியை இறக்கிவிட்டு பயமுறுத்தும் வாசு.. ரிலீஸ் தேதியுடன் வெளியான அடுத்த டிரைலர்

Chandramukhi 2 Trailer: பி வாசு இயக்கத்தில் ஜோதிகா மற்றும் ரஜினி நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்ற படம் சந்திரமுகி. மேலும் திரையரங்குகளில் அதிக நாள் ஓடிய படம் என்ற பெருமையை சந்திரமுகி படம் தான் தற்போது வரை பெற்று இருக்கிறது. இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு வாசு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி இருக்கிறார்.

லாரன்ஸ், கங்கனா ரனாவத், ராதிகா மற்றும் வடிவேலு ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த சூழலில் செப்டம்பர் முதல் வாரமே சந்திரமுகி 2 படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் வேலைகள் மீதம் இருந்ததால் செப்டம்பர் 28ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

Also Read : மார்க் ஆண்டனியால் நிம்மதி பெருமூச்சு விட்ட லாரன்ஸ்.. மூன்று படங்களுடன் மோதும் சந்திரமுகி 2

மேலும் ரிலீஸ் நெருங்குவதால் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக படக்குழு ரிலீஸ் தேதியுடன் டிரைலரை வெளியிட்டுள்ளது. அதில் தொடக்கத்திலேயே ஜோதிகாவின் புகைப்படம் இடம் பெற்றது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கி இருந்தது. மேலும் முதல் பாகத்தில் ஜோதிகா தன்னை தானே சந்திரமுகி ஆக நினைத்துக் கொண்டு பேயாக மாறிவிடுவார்.

ஆனால் சந்திரமுகி 2 படத்தில் நிஜ சந்திரமுகி இறங்கி வந்துள்ளதாக வடிவேலு கூறி இருக்கிறார். அதன்படி கங்கனா ரனாவத் அவர் தான் சந்திரமுகியாக நடித்திருக்கிறார். அதிலும் வேட்டையனாக ராகவா லாரன்ஸ் பட்டையை கிளப்பி இருக்கிறார். பேய் படம் என்றாலே அவருக்கு கைவந்த கலை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

Also Read : ராகவா லாரன்ஸ், SJ சூர்யா மிரட்டும் ஜிகர்தண்டா-2.. ரிலீஸ் தேதியோடு ட்ரெண்டாகும் டீசர்

அதேபோல் சந்திரமுகி 2 படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் வடிவேலு, ரஜினி காம்பினேஷன் சந்திரமுகி படத்தில் எப்படி நன்றாக இருந்ததோ அதேபோல் தான் லாரன்ஸ், வடிவேலு கூட்டணியும் இருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இப்போது இந்த டிரைலர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Sai-pallavi

டீச்சர் கதாபாத்திரம் என்றாலே ஞாபகம் வரும் 5 நடிகைகள்.. ஜார்ஜ் உருகி உருகி காதலித்த பிரேமம் மலர்

மவுஸ் குறையாமல் டீச்சராக இருக்கும் ஐந்து ஹீரோயின்ஸ் பற்றி பார்க்கலாம்

Simran

சிம்ரனுக்கு நடிப்பு வரலைன்னு செல்போனால் அடித்த இயக்குனர்.. இடுப்பழகிக்கு இந்த நிலைமையா!

சிம்ரனின் நடிப்பு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று செல்போனை தூக்கி எறிந்து அடித்த இயக்குனர்.

jothika

வயசானாலும் சுண்டி இழுக்கும் 6 அழகு ஆன்ட்டிஸ்.. இப்பவும் ஜோதிகாவை பார்த்து வாயை பிளக்கும் இளசுகள்

வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும், இன்னும் உன்னை விட்டு போகவில்லை

ramya-krishnan

வயசானாலும் அழகும், கவர்ச்சியும் குறையாத 7 நடிகைகள்.. மேகியாக வலம் வரும் ஜெயிலர் பொண்டாட்டி

வயசானாலும் தங்களது அழகால் ரசிகர்களை கவர்ந்து வரும் 7 நடிகைகள்.

jothika

ஜோதிகா அளவுக்கெல்லாம் என்னால் நடிக்க முடியாது.. சந்திரமுகி வாய்ப்பை உதறித் தள்ளிய நடிகை

ஜோதிகா மாதிரி என்னால் நடிக்கவே முடியாது என்று சொல்லி, சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பை உதறித் தள்ளி இருக்கிறார்.

jyotika-lawrence

ஜோதிகா எல்லாம் ஒண்ணுமே இல்ல, கங்கனாவுக்கு லாரன்ஸ் மாஸ்டர் போட்ட சோப்பு.. நச் பதிலடி கொடுத்த ஜோ

தன்னை மட்டம் தட்டிய மாஸ்டருக்கு பதிலடி கொடுத்த ஜோதிகா.

ragava-kangana-jyothika

ஜோதிகாவை மட்டம் தட்டி கங்கனாவுக்கு அடித்த ஜால்ரா.. வேட்டையனாக செட்டாகாத மாஸ்டர் பற்ற வைத்த நெருப்பு

ஜோதிகாவை மட்டம் தட்டி கங்கனாவுக்கு ஜால்ரா அடித்த மாஸ்டர்.

jothika-thalapathy-68

ஜோதிகா சிம்ரன் செய்த அலப்பறையால் டீலில் விட்ட வெங்கட்பிரபு… தளபதி 68 படத்திற்காக இளவரசியிடம் சரணடைந்த சம்பவம்

ஜோதிகா, சிம்ரன் தளபதிக்கு ஜோடி சேர மறுப்பு தெரிவித்துள்ளதால் இளவரசி நடிகையிடம் வெங்கட் பிரபு தஞ்சம் அடைந்துள்ளார்.