மல்டிஸ்டார் ட்ரிக்ஸ் செமையா யூஸ் பண்ணும் மணிரத்தினம்.. ரங்கராயன் சக்திவேல் கூட இவ்வளவு நட்சத்திரங்களா?

கமலுடன் இணைந்த மணிரத்தினம் தக்லைப்பில் பல முன்னணி நட்சத்திரங்களை களம் இறக்குகிறார்.