Home Tags Iru Mugan

Tag: Iru Mugan

கபாலி,தெறிக்கு அடுத்து இருமுகன் தானம் – வசூல் முழு விவரம் கூறிய தயாரிப்பாளர்

இருமுகன் படம் உலகமெங்கும் வசூல் சாதனை படைத்து வருகின்றது. இப்படம் வெளிவந்த 4 நாட்களிலேயே ரூ 50 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. நேற்று இப்படத்தின் சக்சஸ் மீட் நடந்தது, இதில் இப்படத்தின்...

இருமுகனுக்கு பின்னர் விக்ரம் எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க்

ஆனந்த் சங்கர் இயக்கிய இருமுகன்' படத்திற்காக தனது அதிகபட்சை உழைப்பை கொட்டியுள்ள விக்ரம், தற்போது வெற்றி என்னும் அறுவடையை செய்து வருகிறார். இந்நிலையில் தொடர்ந்து வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனர்களிடம் மட்டுமே பணிபுரிந்து...

இரண்டாவது முறையாக 100 கோடி கிளப்பில் இணையும் விக்ரம் ? இருமுகன் 5 நாள் வசூல் இதோ!

விக்ரம் நீண்ட நாட்களாக ஒரு கமர்ஷியல் ஹிட்டிற்காக போராடி வந்தார். சமீபத்தில் வந்த இருமுகன் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றுள்ளது. இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் எந்த விதத்திலும் குறை வைக்கவில்லை, விக்ரம்...

ரஜினி,விஜய்க்கு அடுத்த இடத்தில் விக்ரம் – இருமுகன் ஒபெனிங் வசூல் இதோ !

கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி விக்ரமின் இருமுகன் ரிலீஸ் ஆனது. இந்த நான்கு நாட்களில் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 60 கோடியை வசூலித்துள்ளது என்பதை பார்த்தோம். இந்நிலையில் சென்னையில் மட்டும் ரூ. 2.30 கோடியை வசூலித்துள்ளதாக...

இந்த வருடத்தில் முதல் வார முடிவில் அதிகம் வசூலித்த டாப்-5 படங்கள் இதோ

தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸிற்கு இந்த வருடம் கொண்டாட்டம் தான். படங்கள் பெரிதும் ஹிட் அடிக்கவில்லை என்றாலும், ஹிட்டான படங்களின் வசூல், பல கோடியை எட்டியுள்ளது. அந்த வகையில் இந்த வருடத்தில் முதல்...

உலகமெங்கும் இருமுகன் குவித்த வசூல் – பிரம்மாண்ட சாதனை

இருமுகன் விக்ரம் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாகிவிட்டது. ஏனெனில் விக்ரம் நீண்ட வருடங்களாக ஒரு மாஸ் ஹிட்டிற்காக காத்திருந்தார். சமீபத்தில் வந்த இருமுகன் தற்போது அந்த குறையை போக்கியுள்ளது, இப்படம் வெளிவந்த 4 நாட்களில்...

கேரளாவில் மாஸ் காட்டிய விக்ரம் ?

விக்ரம் தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் அறியப்பட்டவர். இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர், இவர் நடிப்பில் வெளியான ஐ படமே கேரளாவில் இன்று வரை வசூலில் நம்பர் 1. இந்நிலையில் இருமுகன் படத்திற்கு...

Iru Mugan Movie Review – இருமுகன் விமர்சனம்

கதை  படத்தின் ஆரம்பத்திலேயே இந்தியன் எம்பஸியை ஒருவர் மட்டுமே தாக்குகிறார். அவருக்கு எப்படி இத்தனை பலம் வந்தது என்று பார்த்தால் ஹின்ஹேல்லர் (Inhaler) மூலம் ஒரு கெமிக்கல் எடுத்துக்கொள்கிறார் என்பது தெரிய வருகிறது. பிறகு தன்...

இருமுகன் படத்தின் வசூலுக்கு காத்திருக்கும் ஆபத்து

தமிழ் படங்கள் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தித்திலும் வெளியாவது வழக்கம். தமிழகம், கேரளா தவிர கர்நாடகாவிலும் தமிழ் படங்கள் நல்ல வசூல் ஈட்டும். இந்த நிலையில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக வெடித்துள்ள பிரச்சனையால் கர்நாடகாவில்...

புலி நஷ்டத்தால் பிரபல நடிகர் படத்தின் ரிலிஸில் விழுந்த இடி

புலி படம் விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்தது. இப்படத்தை பி.டி.செல்வக்குமாருடன் இணைந்து சிபுவும் தயாரித்திருந்தார். இப்படம் படுதோல்வியடைய, இதை தொடர்ந்து தற்போது சிபு தயாரித்திருக்கும் படம் இருமுகன். இப்படம் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இந்நிலையில்...

இது ‘ஐ’க்கும் மேலே- சொல்கிறார் இருமுகன் படம் பார்த்தவர்

விக்ரம் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை எடுத்து வருபவர். ஐ படத்தில் இவர் எடுக்காத ரிஸ்க்கே இல்லை. உடலை ஏற்றி, இறக்கி மிரட்டியிருந்தார். இதை தொடர்ந்து தற்போது இருமுகன் படத்திலும் மிரட்டிவுள்ளாராம். இப்படம் சமீபத்தில் சென்ஸார் சென்று...

இரு முகன் சென்சார் விவரம் வெளியானது – இதோ உங்களுக்காக

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்திருக்கும் படம் இரு முகன். நேற்று சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதைதொடர்ந்து படம் செப்டம்பர் 8-ம் தேதி வெளியாகும்...

தள்ளிபோகும் இரு முகன் ரிலீஸ் தேதி – ஏன் ?

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்திருக்கும் படம் இரு முகன். இப்படம் வரும் செப்டம்பர் இரண்டாம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேநாளில்...

இருமுகன் ரிலீஸ் தேதியில் மாற்றம்?

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்திருக்கும் படம் இரு முகன். இப்படம் வரும் செப்டம்பர் இரண்டாம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்...

‘கபாலி’ பாணியில் கலக்க வருகிறது ‘இருமுகன்’

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் சென்னை வசூல் குறித்து நாம் அறிந்ததே. வெளியான மூன்றே வாரத்தில் இந்த படம் சென்னையில் மட்டும் ரூ.11 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை...

விக்ரம் படத்துடன் மோதும் தனுஷ் !

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் தொடரி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக இப்படம் ஆகஸ்ட் 19-ம் தேதி திரைக்குவரும் என...

இருமுகன் ட்ரைலர் முலம் ஆச்சர்யபடுத்தும் விக்ரம்

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்திருக்கும் படம் இரு முகன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் டிரைலரும் வெளியானது. விக்ரம் முதல்முறையாக இரண்டு வேடங்களில்...

திருநங்கையாக விக்ரம் ? கசிந்த இருமுகன் கதை

விக்ரம் நடிப்பில் இருமுகன் பிரமாண்டமாக தயாராகிவுள்ளது. இப்படத்தில் விக்ரம் இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படத்தில் 'திருநங்கை'யின் ஹார்மோன்களை கெமிக்கல்ஸ் மூலம் மாற்றி அவர்களை இனமாற்றம் செய்வதுதான் இந்த...

இருமுகன் ஆடியோ மற்றும் படம் ரிலிஸ் தேதி வெளிவந்தது- இதோ

விக்ரம் வித்தியாசமாக ஏதாவது செய்துக்கொண்டே இருப்பார். அந்த வகையில் இருமுகன் படத்தில் இரண்டு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது, தற்போது இப்படத்தின் ஆடியோ மற்றும்...

ரஜினியை அடுத்து விக்ரமிற்கு கிடைத்த ஆதரவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் இவருக்கு மலேசியாவில் அதிக அளவு ரசிகர்கள் இருக்கின்றனர். அதற்கு கபாலி படமே ஓர் உதாரணம், இந்நிலையில் கபாலி படத்தின் சில காட்சிகள் மலேசியாவில்...