atlee-cinemapettai

கோலிவுட்ல அறிமுகமாகும் பிரபல இந்தி இயக்குனர்.. எல்லாம் நம்ம அட்லீ போட்ட பிள்ளையார் சுழி தான்

பிரபல பாலிவுட் இயக்குனர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்

kpy bala

டாப் ஹீரோக்கள் வேடிக்கை பார்க்க KPY பாலா செய்த வேலை.. நாங்க கொடுக்கிற டிக்கெட் காசு தான் உங்களோட சொத்து மதிப்பு

மிச்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டி வரும் விஜய் டிவி KPYபாலா.

jappan

ராக்கெட் ராஜாவை விட டபுள் மடங்கு சேட்டை செய்யும் கார்த்தி.. ட்ரெண்டிங் ஆகும் ஜப்பான் பட டீசர்

Jappan Movie Teaser: கார்த்தி நடிக்கும் படங்கள் பொதுவாகவே வித்தியாசமான கேரக்டரிலும், ஜாலியான ஒரு படத்திலும் நடிக்கக் கூடியவர். அந்த வகையில் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் அனைத்தும் மக்களை சரியான விதத்தில் என்டர்டைன்மென்ட் பண்ணி வருகிறது. அப்படித்தான் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவனாக பொண்ணுங்களிடம் சேட்டை பண்ணிக்கொண்டு ஜாலியான ஒரு கேரக்டராக நடித்திருப்பார்.

அதே மாதிரி தற்போது ராஜுமுருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் உடம்பு முழுவதும் தகதகவென மின்னுகிற மாதிரி சட்டையை போட்டுக்கிட்டு பற்களில் ஒரு தங்க பல்லை வைத்துக்கொண்டு பார்க்கவே காமெடி பீஸ் ஆக தெரிகிறது. இப்படம் வருகிற தீபாவளி அன்று திரையரங்குகளில் வர இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தில் டீசர் வெளியாகி உள்ளது.

இந்த டீசரை பார்க்கும் பொழுது ஒரு நகைக்கடையில் 200 கோடி நகை திருட்டுப் போனதை ஒட்டி உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது நகை கடையின் சுவற்றில் ஒரு ஓட்டையை போட்டு 200 கோடி நகையே ஆட்டைய போட்டு வெளிநாடுகளுக்கு உல்லாசமாக சென்று ராஜா வாழ்க்கை வாழும் கேரக்டரில் அலைகிறார்.

இதனால் திருட்டு போன நகையை கண்டுபிடிக்கும் விதத்தில் போலீசார் இவரை வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறது. ஆனால் போலீஸ் கண்ணில் மண்ணை தூவிக்கொண்டு எப்படி கார்த்தி வாழ்க்கையை என்ஜாய் பண்ணுகிறார் என்பதும், எதனால் நகை திருடுகிறார் என்பதையும் படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் இதில் வரும் டயலாக், எத்தனை குண்டு போட்டாலும் ஜப்பானை யாரும் அழிக்க முடியாது என்று சொல்லும் வசனம் ரொம்பவே ஹைலைட்டாக இருக்கிறது. அத்துடன் டார்க் காமெடி மூவியாக எடுக்கப்பட்டு அனைவரையும் என்டர்டைன்மென்ட் பண்ணப் போகிறது. இப்படமும் வழக்கம் போல் கார்த்திக்கு நல்ல வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் கார்த்திக் நடிப்பு மற்ற படங்களை விட தூக்கலாகவே இருப்பது போல் தெரிகிறது. மேலும் இப்படத்தில் அணு இமானுவேல், தெலுங்கு நடிகர் சுனில், ஜித்தன் ரமேஷ், கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை தயாரித்தவர் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ். கண்டிப்பாக இந்த வருட தீபாவளி ஜப்பான் படத்துடன் சரவெடியாக இருக்கப் போகிறது.

rajini vijay gv

கடுகு சிறுத்தாலும் காரம் பெருசு.. தம்மா துண்டு இருந்துட்டு விஜய், ரஜினிகே டஃப் கொடுக்கும் ஜிவி பிரகாஷ்

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு ஏற்ப ஜிவி பிரகாஷின் நடவடிக்கைகள் அதிரடியாக இருந்து வருகிறது.

king-of-kotha-ott-release

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 27 படங்கள்.. 25 கோடி நஷ்டத்தில் செம அடி வாங்கிய டாப் ஹீரோ

செப்டம்பர் 29 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் 27 படங்கள்.

rolex-suriya

மூன்று வருடத்திற்கு 6 படங்களில் பிஸியாகும் சூர்யா.. கங்குவா கூட்டணியை தும்சம் செய்ய வரும் பாலிவுட்டின் பிரம்மாண்டம் படம்

சூர்யாவுக்கு அடுத்தடுத்த லைன் அப்பில் இருக்கும் ஆறு படங்கள்.

Mark-Antony

மார்க் ஆண்டனியில் விஷால், எஸ்.ஜே சூர்யா கதாபாத்திரம் இதுதானாம்.. பொம்பள சோக்குக்கு தயாராகும் அனகோண்டா ஹீரோ

மார்க் ஆண்டனி படத்தில் விஷால் மற்றும் எஸ். ஜே சூர்யா கதாபாத்திரத்தின் பெயர்கள் வெளியீடு.

mark-antony-trailer

பொம்பள சோக்கு கேக்குதா, சிலுக்கா?. குஜாலாக வந்திருக்கும் மார்க் ஆண்டனி ட்ரைலர்

விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா காம்போவில் மார்க் ஆண்டனி ட்ரைலர்.