தளபதி விஜய் வெளியிட்ட ‘பிகில்’ செகண்ட் போஸ்டர் ! உறுதியானது “CM” .. டபிள் ஆக்ஷன் படம் கிடையாது என்ற க்ளூவும் உள்ளது போஸ்டரில்.

நேற்று இரவு 10.30 மணிக்கு படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியானது.