meera-mithun-dance-video

சேரனை திட்டுனியே.. இதென்ன கேவலமான டான்ஸ்.. நெட்டிசன்கள் வெளியிட்ட மீரா மிதுன் வீடியோ

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாட்டாமை டாஸ்கில் மீரா மிதுன் இயக்குனர் சேரன் அவர்களை தகாத முறையில் நடந்து கொண்டதாக சர்ச்சையை கிளப்பினார். ஆனால் இதற்கு அனைத்து பிக்பாஸ் குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் இயக்குனர் சேரனை கதற கதற அளவிட்டு விட்டார்

இதனை அறிந்த ரசிகர்கள் மீரா மிதுனை மீண்டும் இதற்கு முன்னர் ஆபாசமாக நடனமாடிய வீடியோவை தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அப்ப இனிச்சது  இப்ப கசக்குதோ என்று திட்டி உள்ளனர்.

சமுதாயத்தில் திரைப்படத்துறையில் நல்ல அந்தஸ்தில் இருக்கும் சேரனின் இமேஜைக் கெடுப்பதற்காக மீரா மிதுன் நடத்திய நாடகம் என சேரன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

meera-mithun-sakshi-fight

பிக் பாஸ் – மீரா மிதுன், சாக்ஷியும் அடித்துக் கொள்ளும் எமோஷனல் வீடியோ

இந்த வார எலிமினேஷன் பற்றி பெரும் சண்டை போட்டு வரும் பிக் பாஸ் குடும்பத்தினர் தற்போது அதனை  பெரிதாகி உள்ளனர். இதனால் போட்டி பொறாமைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்த நிகழ்ச்சியை பொருத்தவரை நல்லது மட்டுமே மக்களிடம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. கெட்டதை நாம் எந்த சூழ்நிலையிலும் எடுத்துக் கொள்ளக் கூடாது. இன்றைய புரமோஷனல் வீடியோவில் சாக்ஷி மற்றும் மீரா மிதுன் அடித்துக் கொள்ளும் காட்சி வெளியாகி உள்ளது.