நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாட்டாமை டாஸ்கில் மீரா மிதுன் இயக்குனர் சேரன் அவர்களை தகாத முறையில் நடந்து கொண்டதாக சர்ச்சையை கிளப்பினார். ஆனால் இதற்கு அனைத்து பிக்பாஸ் குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் இயக்குனர் சேரனை கதற கதற அளவிட்டு விட்டார்
இதனை அறிந்த ரசிகர்கள் மீரா மிதுனை மீண்டும் இதற்கு முன்னர் ஆபாசமாக நடனமாடிய வீடியோவை தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அப்ப இனிச்சது இப்ப கசக்குதோ என்று திட்டி உள்ளனர்.
சமுதாயத்தில் திரைப்படத்துறையில் நல்ல அந்தஸ்தில் இருக்கும் சேரனின் இமேஜைக் கெடுப்பதற்காக மீரா மிதுன் நடத்திய நாடகம் என சேரன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.