ஹர்பஜன் பதிவிட்ட மொபைல் போட்டோ! அதில் எங்க தல பாருங்க என கொண்டாடடும் அஜித் ரசிகர்கள்

ஹர்பஜன் சிங்  கிண்டலாக பதிவிட்ட போட்டோ இந்தளவுக்கு இணையத்தில் வைரலாகும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்.

இங்கிலாந்து போனாலும் தமிழ் வாசம் என் மீது வீசும் – சி எஸ் கே அட்மினின் கமெண்டுக்கு பதில் தட்டிய ஹர்பஜன். 18000 லைக்குகள் பெற்ற போட்டோ உள்ளே.

மே 30-ம் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை நடைபெற உள்ளது. பயிற்சி போட்டிகள் நடந்து வருகின்றது.

சுழலாட்டம் மட்டுமல்ல சிலம்பாட்டத்திலும் ஹர்பஜன் தமிழன் சிங் சிறப்பு தான்

மற்றுமொறு சீசன் ஐபில். வழக்கம் போல் அசத்தல் ஆட்டத்தை தோனி தலைமையில் வெளிப்படுத்தி வருகின்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.

லைக்ஸ் குவிக்குது KGF பட வசனத்தை வைத்து ஆர் சி பி அணியை கலாய்த்த ஹர்பஜன் சிங்கின் ஸ்டேட்டஸ். சலாம் பஜ்ஜி பாய்.

ஐபில் சீசனின் முதல் போட்டியில் சி எஸ் கே டீம் பெங்களுரு ராயல் சலஞ்சர்ஸ் அணியினை சுலபமாக வென்றது.

இதனால் தான் சச்சினும், ரஜினியும் மாஸ். 30000 லைக்குகள் பெற்று வைரலாகுது ஹர்பஜன் சிங் பதிவிட்ட போட்டோ, தமிழ் ஸ்டேட்டஸ்.

சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரஜினியுடன் தான் எடுத்துக்கொண்ட போட்டோவை ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.