ஆர்யா நடிப்பில் உருவாகும் டெடி இந்த ஹாலிவுட் படத்தின் தழுவலா? போஸ்டர் பகிர்ந்து கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்

நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக், தொடர்ந்து ஆர்யாவை வைத்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் படம் டெடி.

arya-captain-tralier

டிக் டிக் டிக் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்தின் வித்யாசமான டைட்டில் வெளியானது

நாணயம்,நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் போன்ற தரமான படங்களை இயக்கியவர் சக்தி சௌந்தர்ராஜன்.