Gunasekaran

சீரியலில் இவங்கள பார்த்தாலே கடுப்பாகிற 5 கேரக்டர்கள்.. தில்லாலங்கடி வேலைக்கு மறு உருவமாக இருக்கும் குணசேகரன்

சீரியல் உள்ள கேரக்டர்களை பார்த்தாலே கடுப்பாகிறது என்று சொல்லும் அளவிற்கு சில கேரக்டர்கள் இருக்கிறது. அவர்களைப் பற்றி நாம் இப்பொழுது பார்க்கலாம்.

bharathikannamma-serial

படையப்பா படத்தை காப்பி அடிச்சுட்டாங்களே.. கிளைமாக்ஸில் கூட சுவாரசியம் இல்லாமல் சப்புனு முடியும் பாரதிகண்ணம்மா

இறுதிக்கட்டத்தில் இருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலை ஆர்வத்துடன் பார்க்கும் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

venba-bharathi-kannamma

இவங்க பைத்தியமா! இல்ல நம்ம பைத்தியமானே தெரியலையே.. கிளைமாக்ஸில் கதற விடும் பாரதிகண்ணம்மா

இறுதிக்கட்டத்தில் இருக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் சுவாரசியம் என்கின்ற பெயரில் ரசிகர்களை பைத்தியம் ஆக்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஆண்மையே இல்லை எப்படி 2 குழந்தை பெத்துக்க முடியும்.. வெண்பா கேட்ட கேள்வியால் அதிர்ந்து போன பாரதி

பாரதி கண்ணம்மா தொடரில் வேண்டுமென்றே பாரதியை திசை திருப்ப முயற்சிக்கிறார் வெண்பா.

bharathikannamma

அரைச்ச மாவே அரைச்சு புளிச்சு போச்சு.. பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனரை காரி துப்பும் ரசிகர்கள்

விஜய் டிவியின் பிரைம் சீரியல் ஆன பாரதிகண்ணம்மா சீரியலில் ஏதாவது சுவாரசியம் இருக்குமோ என ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருந்தாலும், மீண்டும் மீண்டும் அரைச்ச மாவையே அரைத்து சின்னத்திரை ரசிகர்களை கடுப்பேற்றுகின்றனர்.