kiran-banner

38 வயதிலும் கிரண் வெளியிட்ட ஸ்லிம்மான செல்பி புகைப்படம்.! கிறங்கிப் போன ரசிகர்கள்

ஜெமினி படம் மூலம் தமிழ்  சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கிரண், தற்போது தனது உடல் எடையை குறைத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பிரபலமாகி வருகிறது.

பின்பு கமல், விஜய், அஜித் ஆகிய முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றிப் படங்களையும் கொடுத்தார். பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் ஆம்பள என்ற படத்தில் அம்மாவாக  நடித்து இருப்பார். சந்தானத்தின் சர்வர் சுந்தரம் என்ற படத்தில் நடித்துள்ளார் ஆனால் படம் இன்னும் வெளியே வரவில்லை.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்து உள்ள தற்போது தன் உடல் எடையை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஸ்லிம்மாக இருக்கும்  செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

kiran
kiran
kiran
kiran
kiran
kiran
kiran
kiran