தில் ராஜுவை நம்பி மோசம் போன விஜய்.. வைரலாகும் ப்ளூ சட்டை மாறன் பதிவு

வாரிசு படத்தின் மூலம் தில் ராஜுவை நம்பி விஜய் தனது மார்க்கெட்டை குறைத்துக் கொண்டதாக ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார்.

நம்பி வந்த பிரபலங்களை வீணடித்த இயக்குனர் வம்சி.. வாரிசு படத்தில் தேவையில்லாத 6 பிரபலங்கள்

இதில் தேவையில்லாத பிரபலங்களை கதையில் கொண்டு வந்து அவர்களுக்கு அதிகமான அளவில் காட்சிகள் இல்லாதபடி இருந்தது ரசிகர்களுக்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது.

மகேஷ்பாபுவை அட்ட காப்பியடித்த விஜய்.. வம்சியை இங்க மட்டும் இல்ல அங்கயும் வச்சு செய்றாங்களாம்

வாரிசு படத்தை போலவே அங்குள்ள ரசிகர்களுக்கு வாரிசூடு படத்தில் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருந்து வந்தது. அவர்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் ஏமாற்றத்தில் தான் முடிந்தது என்று கூறுகின்றனர்.

vamsi-varisu-review

மத்தவங்களுக்கு காசு சும்மா வருதா? வம்சியை வம்பிழுத்த ப்ளூ சட்டைமாறன்

வாரிசு படம் குறித்து இணையத்தில் உலா வரும் நெகட்டிவ் விமர்சங்களால் வம்சி பைடிப்பள்ளி கொந்தளித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

bayilvan-ranganathan-shivaji-vijay

சூரியவம்சம் இல்ல, சிவாஜி படத்தின் அட்ட காப்பி தான் வாரிசு.. பகிரங்கமாக போட்டு உடைத்த பயில்வான்

சிவாஜி நடிப்பில் 22 வருடத்திற்கு முன்பு வெளியான படத்தின் அட்டகாப்பி தான் வாரிசு என பயில்வான் ரங்கநாதன் விமர்சித்திருக்கிறார்.

varisu-team-1

யாராலையும் வசூலை கெடுக்க முடியாது.. விஜய்யுடன் வாரிசு படக்குழு எடுக்கும் புதிய முயற்சி

வாரிசு படத்தின் விமர்சனத்தை பார்த்து பயந்த படக்குழு, மீண்டும் புது முயற்சியில் இறங்குகிறது.

varisu-vijay-cinemapettai

நெகட்டிவ் விமர்சனங்களை அடித்து நொறுக்கிய வாரிசு.. 3 நாள் பாக்ஸ் ஆபிஸை மிரட்டிய வசூல்

இப்போதைய நிலவரப்படி வாரிசு திரைப்படம் பாக்ஸ் ஆபீசை மிரட்டும் அளவுக்கு வசூல் சாதனை புரிந்துள்ளது.

varisu-telugu-actors

வீர சிம்ஹா ரெட்டி, வால்டர் வீரய்யா-க்கு போட்டியாக ரிலீஸ் ஆன வாரிசு.. அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

தமிழ், ஹிந்தியை தொடர்ந்து தெலுங்கில் இன்று ரிலீஸ் ஆகியிருக்கும் வாரிசு படத்தின் அனல் பறக்கும் ட்விட்டர் ரிவ்யூ.