விஜய் ஷங்கர் அல்லது ரிஷப் பண்ட் ? யாரை டீம்மில் சேர்க்கவேண்டும். கோலிக்கு பிரீ அட்வைஸ் கொடுத்த கெவின் பீட்டர்சன்

இந்தியா – இங்கிலாந்து மோதும் உலகக்கோப்பை போட்டி இன்று பிரிமிங்ஹாம்மில் நடைபெற உள்ளது.