rai-lakshmi

ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்ட ராய் லட்சுமி.. மொத்த நெட்டிசன்களும் அவுட்

கற்க கசடற படம் மூலம் நடிகை ராய் லக்ஷ்மி தமிழில் நடிகையாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என மற்ற மொழி படங்களில் நடித்தார்.

காஞ்சனா, மங்காத்தா. அரண்மனை, தாண்டவம், மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட பல சூப்பரான படங்களில் இவர் நடித்திருக்கிறார். தற்போது கன்னடத்தில் ஜான்சி என்ற படத்திலும், தமிழில் சிண்ட்ரெல்லா, மிருகா ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் அடிக்க கவர்ச்சியில் போட்டோ ஷுட்டுக்களை நடத்தி ரசிகர்களை அதிர வைப்பார். அந்த வகையில் அண்மையில் பிகினியில் அவர் விதவிதமாய் ஷேர் செய்த புகைப்படங்கள் வைரலானது.

இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை ராய் லக்ஷ்மி, புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். வெள்ளை நிற ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸில் படு ஒய்யாரமாய் போஸ் கொடுத்துள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் ஜொல்லுவிட்டு விருகிறார்கள்.

rai-laxmi
rai-laxmi

 

rai-laxmi
rai-laxmi
rai-laxmi
rai-laxmi
rai-laxmi
rai-laxmi
rai-lakshmi

தொடை அழகை காட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்திய ராய் லக்ஷ்மி.. வைரலாகும் புகைப்படங்கள்

கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. அதன் பிறகு தர்மபுரி, நெஞ்சைத் தொடு, வாமனன், முத்திரை, காஞ்சனா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் இவர் நடிப்பில் தற்போது வெளியான திரைப்படம் ‘நீயா-2’ ஜெய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் இவர் அவர் நண்பர்களுடன் கடற்கரையில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின.

அந்த வரிசையில் தற்போது இவர் பிகினி உடையில் புகைப்படத்தை எடுத்து அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து வறுத்து எடுத்து வருகின்றனர்.

rai-lakshmi-05
rai-lakshmi-05
teaser-mirugaa

தனுஷ் வெளியிட்டுள்ள மிருகா படத்தின் மிரட்டலான டீசர்.. வீடியோ

மிருகா படத்தின் மோஷன் டீசர் தற்போது வெளிவந்து சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.  இதை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது முழுக்க முழுக்க புலியை மையமாக வைத்து காட்டிற்குள் ஒரு குடும்பத்தில் படும் அவஸ்தையை வெளிப்படுத்துவதாக தெரிகிறது.

திரில்லர் கலந்த பேக்ரவுண்ட் இசையில் மிரட்டி இருக்கும் இந்த டீசர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.