prithviraj-amala-paul

பிரித்விராஜுக்கு நச்சுன்னு லிப்லாக் கொடுத்த அமலா பால்.. ரசிகர்களை வாயடைக்க வைத்த ட்ரெய்லர்

தற்போது வெளியான ஒரு ட்ரெய்லரில் அமலா பால் பிரித்விராஜுக்கு நச்சுன்னு கொடுத்த ஒரு லிப்லாக் காட்சிதான் பார்ப்பவர்களை வாயடைக்க வைத்திருக்கிறது.

எல்லை மீறிய லிப் லாக் காட்சியில் ராசி கன்னா.. என்னது விஜய் சேதுபதியும் இதுக்கு உடந்தையா

விஜய் சேதுபதி நடித்துள்ள வெப் சீரிஸில் ராசி கண்ணா எல்லை மீறிய காட்சியில் நடித்துள்ளார்.

தீராத பகையை தீர்த்துக்கொண்ட அனிருத்.. அரைச்ச மாவையே அரைக்கும் தனுஷின் தாய்க்கிழவி பாடல்

தனுஷின் பெரும்பான்மையான படங்களில் அனிருத் தான் இசை அமைத்திருப்பார். அந்த வகையில் இவர்களது காம்போவில் வெளியாகும் அனைத்து படங்களுமே அடி தூள் தான். அதுவும் இவர்கள் கூட்டணியில் வெளியான கொலவெறி பாடல் உலக அளவில் ஃபேமஸ் ஆனது. மேலும் தனது முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவின் உறவினர்தான் அனிருத்.

ஒரு சில தனிப்பட்ட காரணங்களால் தனுஷ் படங்களில் அனிருத் இசை அமைக்காமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில் கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்குப் பிறகு தனுஷ்-அனிருத் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார்.

இவர் ஏற்கனவே தனுஷின் யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராசிகன்னா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படம் வருகின்ற ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது. சமீபகாலமாக தனுஷின் படங்கள் ஓடிடியில் வெளியாகி வந்தது. மேலும் எந்த படத்திற்கும் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் திருச்சிற்றம்பலம் படத்தின் மீது தனுஷ் முழு நம்பிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் இன்று வெளியாகியுள்ளது. நாட்டாமை படத்தில் மனோரமாவை நடிகர் பொன்னம்பலம் தாய்க்கிழவி என்று அழைப்பார். அந்த தாய்க்கிழவி என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத். ஆனால் எப்போதும் தனுஷுக்கு போடும் பாட்டு மாதிரி இல்லாமல் அரைத்த மாவையே அரைத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் மூலம் தனுஷ் மீதுள்ள தீராத பகையை அனிருத் தீர்த்துக் கொண்டார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர். தனுஷ் தற்போது வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆனால் திருச்சிற்றம்பலம் படத்தில் அனிருத் இவ்வாறு சொதப்பி இருப்பது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.

raashi-kanna

லாக் டவுனில் உட்காந்த இடத்தில் நெளிய வைத்த ராசி கன்னா.. வைரலாகும் புகைப்படம்

29 வயதான ராசி கன்னா 2013 -ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.

பின்னர் 2014 -ம் ஆண்டு மனம் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமானார். ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

raashi-khanna
raashi-khanna

அதர்வா நடித்த இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து அடங்க மறு படத்தில் தோன்றினார்.

அயோகியா முருகதாஸின் உதவியாளர் வெங்கட் மோகன் இயக்கிய படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்திருப்பார். கடந்த வருடம் வெளிவந்த சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளார். தற்போது ‘சைத்தான் கா பச்சா’ என்ற தமிழ் படத்தில் நடித்தும் வருகிறார்.

raashi-khanna
raashi-khanna

லாக் டவுன் இவரையும் விட்டு வைக்கவில்லை போர் அடிப்பதால் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி உள்ளார்.

சிகப்பு கலர் மினி ஸ்கர்ட்டில் அயோக்யா பட ப்ரோமோஷனில் கலந்து கொண்ட ராசி கண்ணா. செம்ம க்யூட் போட்டோஸ் உள்ளே.

தெலுங்கில் ஹிட் அடித்த ஜூனியர் NTR உடைய டெம்பர் பட ரிமேக் தான் அயோகியா .