மரண மாஸ் மல்யுத்த வீரர் ‘தி ராக்’ ட்வைன் ஜான்சன்.! வைரலாகும் திருமண புகைப்படங்கள்

உலக அளவில் புகழ் பெற்ற மல்யுத்த வீரரான ராக்( ட்வைன் ஜான்சன் )  தற்போது இரண்டாம் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆகி வருகின்றது.  கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி தனது நெருங்கிய தோழியான Lauren என்பவரை கரம் பிடித்து உள்ளார்.

47 வயதாகும் ஜான்சனுக்கு இது இரண்டாம் திருமணம் ஆகும். மல்யுத்தத்தில் கொடி கட்டி பறந்த இவர் ஹாலிவுட் படங்களிலும் பல வெற்றிகளை குவித்துள்ளார்.

ராக் மற்றும் லாரென் இருவரும் கடந்த 2008-ம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். தனது முதல் மனைவி டேனி கிரேஸியாவை கடந்த 2007-ம் ஆண்டு விவாகரத்து செய்துள்ளார் ராக். இத்தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

rock
rock
rock
rock
rock
rock