கதை சொல்ல போறோம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரவீணா தாஹா.
இவர் சினிமா மட்டுமில்லாமல் சீரியலின் மூலம் பிரபலமானவர் ஜீ தமிழின் பிரபல சீரியல் ஆன பூவே பூச்சூடவா,காரைக்கால் அம்மையார் போன்ற சீரியல்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ராட்சசன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருப்பார். இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

தற்போது புடவையில் இருக்கும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் 17 வயதில் இந்த கவர்ச்சி தேவையா என்று அறிவுரை கூறி வருகின்றனர்.
