வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் இன்னும் மாறவே இல்ல.. ஸ்லிமான ரம்யா கிருஷ்ணன்.. வைரலாகும் புகைப்படங்கள்

80,90களில் இந்திய சினிமாவையே தன் நடிப்பாலும் கவர்ச்சியாலும் ஒரு கலக்கு கலக்கியவர்,ரம்யா கிருஷ்ணன். சினிமாவிற்குப் பிறகு சின்னத்திரை தொடர்களிலும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் ஆகவும் சிலகாலம் இருந்தார்.

பின் சிறிது இடைவேளைக்கு பிறகு பாகுபலி என்ற படத்தின் மூலம் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார். பாகுபலி படத்தின் வெற்றியினால் மீண்டும் சினிமாவில் தன் அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார். சமீபகாலமாக இவர் நடிக்காத பெரிய படங்களே இல்லை என்ற அளவுக்கு ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

அப்படிப்பட்ட ரம்யாகிருஷ்ணன் தற்போது இளமை தோற்றத்தில் உள்ள புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இவர் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கிறார்.

படையப்பாவில் அவர் கூறிய இந்த வரிகள் தற்போது 49 வயது ஆனாலும் பொருந்தி உள்ளது. ‘வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் இன்னும் மாறவே இல்ல’.

புகைப்படங்கள் கீழே:

ramya-krishna
ramya-krishna
ramya-krishna
ramya-krishna
ramya-krishna
ramya-krishna
ramya-krishna
ramya-krishna