Devarattam-Gautham-Karthik-620x330

தேவராட்டம் படத்திலிருந்து வெளிவந்த வீடியோ பாடல்.. மதுரை அழகர் வரார்

முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் தேவராட்டம். இப்படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

மேலும் இப்படத்தில் வரும் கதாபாத்திரம் அனைத்தும் மதுரை மக்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தில் இருந்து ஒரு வீடியோ பாடல் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தற்போது அந்த வீடியோ பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.