mugan-rao

பிக் பாஸ் முகனை நெகிழ வைத்த சம்பவம்.. இன்று பிக்பாஸ் வீட்டில்.. வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் வீட்டில் இன்று முகன் தனது குடும்பத்தினுடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பிரபலம் ஆகி வருகின்றது. இதில் முதலில் அவர்  அம்மாவை சந்திக்கிறார் பின் அவரது தங்கையை சந்தித்து மிகவும் மகிழ்ச்சிகரமான தருணத்தை வெளிப்படுத்துகின்றனர்.