arun vijay

குடும்பங்கள் கொண்டாடிய மிஷன் சாப்டர் ஒன்.. அயலான் மில்லரை தகர்த்தெறிந்த அருண் விஜய்யின் தந்திரம்

குறைவான எண்ணிக்கையில் திரையிடப்பட்ட மிஷன் சாப்டர் ஒன்  முதல் நாளில் இருந்து டிக்கெட் புக்கிங் எண்ணிக்கை நாளுக்கு நாள் படிப்படியாக மடங்குகளாக உயர்ந்தது