நடிகை மாளவிகா இரண்டே படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர், ஏன் என்றால் இவரது நடிப்பில் வெளியான தெலுங்கில் ‘நீலடிக்கெட்’ திரைப்படத்தின் மூலம் தற்போது இவருக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகிறது.
மேலும் இந்த படத்தில் குடும்ப பாங்காக நடித்துள்ளார், ஆனால் இவர் விருது நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கவர்ச்சியாக உடையணிந்து ரசிகர்களை தன் ஈர்த்து வைப்பது வழக்கமாக கொண்டுள்ளார்.
தற்போது அதே போல் இவர் அவரது சமூக வலைதள பக்கத்தில் ஒரு கம்பியை பிடித்து ஒரு ஆட்டம் ஆடியுள்ளார். தற்போது இந்த ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.