kalyani-priyadarshan

சிம்பு நடிகை கல்யாணி பிரியதர்ஷன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. இவரும் சரியான ஜோடிதான்

கல்யாணி ப்ரியதர்ஷன் தற்போது தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

மாநாடு படம் ட்ராப் ஆனதா என சலசப்பு வந்த சில மணிநேரத்தில், இணையத்தில் வைரலாகுது சிம்புவின் லேட்டஸ்ட் கெட் அப் போட்டோ.

சிம்பு வெங்கட் பிரபு கூட்டணியில் அறிவிக்கப்பட்ட படம் மாநாடு.