பொள்ளாச்சி பிரச்சினைகளுக்காக பாதிக்கப்பட்ட பெண்களை பொள்ளாச்சியில் நேரில் சந்திக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் அரசியல் கட்சிகள் இதனை அழுத்தம் கொடுத்து சரியான தீர்ப்பு வழங்குவதற்கு நீதிபதிகள் பொது மக்களுக்கு உதவ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பெண்களுக்கு சினிமாவில் மட்டும் இல்லாமல் பள்ளிகள், காலேஜ், வேலை செய்யும் இடங்களில் மற்றும் பொது இடங்களில் பல பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதனை விரைந்து அரசு கட்டுப்படுத்தி பெண் சுதந்திரமாக இருப்பதற்கு வழி நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.