வெறித்தனமான மாடலிங் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பூனம் பாண்டே. இவர் பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமானவர், நாஷா என்ற படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார்.
இந்த படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் வரும் பூனம் பாண்டே மாணவனுடன் தகாத உறவில் இருப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது. பல சர்ச்சைகளுக்கு பிறகு இந்த படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
2018ல் கடைசியாகப் The Journey of Karma என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார். இதற்கு பின்னர் எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாத காரணத்தினால் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வந்தார்.
இந்த நிலையில் தற்போது லாக் டவுன் சமயத்தில் பூனம் பாண்டே பொம்மையுடன் ஒட்டுத்துணி கூட இல்லாமல் ஆட்டம்போடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் ஒரு புறம் திட்டி வந்தாலும் ஒரு புறம் வளைத்து வளைத்து ரிப்பீட் மோடில் பார்த்து வருகின்றனர்.