பிக்பாஸில் தற்போது நடித்து வரும் கவின் மூன்று வருடங்களாக தான் ஒரு பெண்ணை காதலித்ததாக லாஸ்லியாவிடம் கூறினார். இதனை பற்றிய செய்தி இணையதளத்தில் வைரலாக பரவியது. தொலைக்காட்சி தொகுப்பாளினியான பிரியா பவானி சங்கர் தான் என்று நெருங்கிய புகைப்படமும் வெளிவந்தது.
ஆனால் தற்போது பிரியா பவானி சங்கர் கவினுக்கும் முன்னதாகவே ராஜவேல் என்பவரை காதலித்ததாக தெரிகிறது. அவர் நெருங்கி இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.
அட என்னடா கொடுமை இது தினமும் ஒரு புகைப்படம் வெளிவருவதால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள். இதில் எது தான் உண்மை என்பதை அவரே வெளிப்படையாக கூறினார் என்றால் ரசிகர்கள் இடையே உள்ள குழப்பம் தற்போது நீங்கிவிடும்.
சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் நண்பர்களுடன் நெருங்கி இருப்பதை கூட இதுபோன்று புகைப்படம் தவறாக சித்தரிக்கப் பட வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் சினிமாவை தாண்டி அவர் ஒரு பெண் என்பதால் தானாகவே முன்வந்து உண்மையை உடைத்து விட்டால் ரசிகர்கள் குழப்பம் தீர்ந்து விடும்.





