priya-atlee

சைனீஸ் பொம்மை போல் இருக்கும் பிரியா அட்லியின் செல்பி.. புகைப்படங்கள்

வெறும் மூன்று படங்களை மட்டுமே இயக்கி அந்த மூன்று படங்களையும் வெற்றிப் படங்களாக கொடுத்து முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் முன்னாடி சேர் போட்டு அமர்ந்திருக்கும் இயக்குனர் என்றால் அது அட்லி தான். இவர் இயக்கிய மூன்று படங்களில் 2 படத்தில் தளபதி விஜய் தான் ஹீரோ.

priya-atlee
priya-atlee

நான்காவது படத்திலும் தளபதி விஜய்யை வைத்து பிகில் என்ற படத்தை எடுத்து முடித்து பெரும் வசூல் வேட்டை ஆடியது.

priya-atlee
priya-atlee

இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க அட்லியின் மனைவி பிரியா, யோகா என்ற பெயரில் அந்தரத்தில் பறந்து கொண்டு எடுத்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆனது.

priya-atlee
priya-atlee

தற்பொழுது வெளியூர்களில் சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரியா மற்றும் அட்லியின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதுவும் இந்த செல்பி புகைப்படத்தை பார்த்து சைனீஸ் பொம்மை போல் இருக்கிறீர்கள் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

priya-atlee
priya-atlee