கழுகு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் பிந்து மாதவி. இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து அனைவரும் பாராட்டினர். அதன் பிறகு இவருக்கு எந்த ஒரு முக்கிய கதாபாத்திரம் கிடைக்காததால் சிவகார்த்திகேயனின் படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து விட்டு செல்வார்.
பிரபல தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக்பாஸ் ரசிகர்களிடம் ஒரு நல்ல பெயரைபெற்றாலும் அதன் பிறகும் இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் தற்போது வரை கிடைக்கவில்லை.
ஆனால் தற்போது பிந்து மாதவி ஒரு விளம்பர நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டுள்ளார் அந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன
#1.Bindu madhavi – பிந்து மாதவி

#2.Bindu madhavi – பிந்து மாதவி

#3.Bindu madhavi – பிந்து மாதவி

#4. Bindu madhavi – பிந்து மாதவி
