netrikan

பெண்களை ஆடை இல்லாமல் ரசிக்கும் அஜ்மல், அவரிடம் சிக்கும் நயன்தாரா.. நெற்றிக்கண் ட்ரைலர்

தன் காதலர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்ச்சர்ஸ் பாணரில் நயன்தாரா நடிக்கும் படம் நெற்றிக்கண். மேலும் 1981ஆம் ஆண்டு கவிதாலயா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த படத்தின் தலைப்பை வைத்துள்ளனர்.

‘அவள்’ பட இயக்குனர் மிலிண்ட் ராவ் இயக்குகிறார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இன்று நயன்தாராவின் பிறந்தநாளில் ‘நெற்றிக்கண்’ படத்தின் ட்ரைலர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

netrikann-teaser

இணையத்தை மிரட்டும் நயன்தாராவின் நெற்றிக்கண் டீஸர்.. பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த பரிசு!

தன் காதலர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்ச்சர்ஸ் பாணரில் நயன்தாரா நடிக்கும் படம் நெற்றிக்கண். மேலும் 1981ஆம் ஆண்டு கவிதாலயா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த படத்தின் தலைப்பை வைத்துள்ளனர்.

‘அவள்’ பட இயக்குனர் மிலிண்ட் ராவ் இயக்குகிறார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இன்று நயன்தாராவின் பிறந்தநாளில் ‘நெற்றிக்கண்’ படத்தின் டீஸர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

2011-ம் ஆண்டு வெளியான கொரியன் படமான ‘ப்ளைண்ட்’ (blind ) பட ரீமேக் ‘நெற்றிக்கண்’ எனவும் கோலிவுட்டில் கிசு கிசுத்து வருகின்றனர்.