கேரள மக்களின் மிகவும் பிரபலமான பண்டிகையான ஓணம் அனைத்து தமிழ் நடிகைகளும் கொண்டாடி மகிழ்ந்தனர். அவர்களின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.
ஓணம் என்றாலே கேரள பெண்களின் புடவை தான் மிகவும் பிரபலமானது. அதுமட்டுமல்லாமல் நண்பர்கள் உறவினர்களை சந்தித்து தங்களது அன்பை பரிமாறிக் கொள்ளும் இந்த நாளில் தமிழ் மக்களை தீபாவளி போன்று அவர்களுக்கு முக்கியமான நாளாகும்.
கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கொண்டாடும் அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் மனமார்ந்த ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்.




