rohit

இந்தியா வீரரை Fu**er என்று திட்டிய மார்டின் கப்தில்.. தலை தெறித்து ஓடிய ரோகித் சர்மா

நியூசிலாந்து மற்றும் இந்தியாவின் இரண்டாவது T20 போட்டியில் நியூசிலாந்தை இந்தியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அந்த போட்டியின் முடிவில் ரோகித் சர்மா மற்றும் கப்தில் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கும் போது சாகல் வர்ணனையாளர் இடமிருந்து மைக்கை பிடுங்கிக்கொண்டு கப்திலிடம் சென்றார்.

இதனை சற்றும் எதிர்பாராத கப்தில் வாட்ஸ்அப் என்று சாகல் கேட்டதற்கு ‘ஹாய் காண்டு (fu**er என்று அர்த்தமாம்)’ என்று பதிலளித்தார். இதனைக் கேட்ட ரோகித் சர்மா தலைதெறிக்க சிரித்துக் கொண்டே ஓடி விட்டாராம்.

இது மட்டுமில்லாமல் முன்று T20 மேட்ச், முன்று ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் மேட்ச் பாக்கி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.