nidhi-agarwal

பேன்ட் ஜிப்பை கழட்டி போட்டோ வெளியிட்ட ஜெயம் ரவி நடிகை.. இதெல்லாம் எங்க போய் முடியுமோ தெரில

முன்னா மைக்கேல் என்ற பாலிவுட் படத்தில் நடித்து புகழ் பெற்றவர் நிதி அகர்வால். இவர் தமிழில் ஜெயம் ரவியுடன் பூமி படத்தில் நடித்து படம் வெளிவர காத்துகொண்டு இருக்கிறது.

நிதி அகர்வால் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அவரது கவர்ச்சி படத்தை காணவே ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். சமீபத்தில் படுகவர்ச்சி படமொன்றை வெளியிட்டு, அதைப்பார்த்த ரசிகர் ஒருவர் நிதி அகர்வாலை கேவலமாக திட்டினார்.

nidhhiagerwal
nidhhiagerwal

நாட்டில் இப்போதே பெண்களுக்கு மரியாதை கிடைங்கமாட்டீங்குது. வர வர நிலைமை மோசமாகிகிட்டே போகுது. கற்பழிப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கவர்ச்சியான படங்களை வெளியிட்டுள்ளீர்கள்.

nidhhiagerwal
nidhhiagerwal

இதனால் கோபம் அடைந்த நிதி அகர்வால் அவருக்கு பதிலடி கொடுத்திருந்தார். இவரின் பேரழிவு சிந்தனையை கண்டு திகைப்பாக உள்ளது. உங்களுடைய முகவரியை எனக்கு அனுப்புங்கள். பிங்க் படத்தின் (தமிழில் நேர்கொண்ட பார்வை ரீமேக் ஆனது) பிரதியை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

nidhhiagerwal
nidhhiagerwal

அது உங்களுக்கு தேவைப்படும். பலாத்காரம் என்பது எல்லா மட்டத்திலும் தவறானது. மற்றவர்கள் செய்யும் தவறுக்காக இன்னமும் பெண்களை குறை சொல்பவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர் அளித்த பதில் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

தற்போது படுக்கையில் உள்ளாடை மட்டும் அணிந்து கிழிஞ்ச ஜீன்ஸ் உடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

jayam-ravi

உலக அரசியலை மிரட்டும் ஜெயம் ரவியின் பூமி பட டீசர்.. உழைப்பாளர் தினத்திற்கு பிளாக்பஸ்டர் ரெடி

ஜெயம் ரவியின் கோமாளி படம் ஒரு சில சர்ச்சைகளுடன் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. 2019-ன் அதிக லாபம் ஈட்டிய படம் ஜெயம் ரவியின் கோமாளி என்றே கூறலாம்.

அதன்பின் ஜெயம் ரவியின் 25-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தலைப்புடன் வெளிவந்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதியுடன் வெளிவந்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார், காமெடி கதாபாத்திரத்தில் சதீஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூமி படம் மே 1ம் தேதி வெளிவரும் என்று தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டர் மற்றும் டைட்டில் வைத்து பார்க்கும்போது விவசாயத்தை மையமாக வைத்து இப்படம் எடுத்திருக்கிறார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

காலையிலிருந்து ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த பூமி படக்குழுவினர்,தற்போது 15 நிமிடம் கழித்து வெளியிடுவது தொழில் சாமர்த்தியம்.  ரசிகர்கள் இதனால் பெரும் டென்ஷன் ஆகி தற்போது டீசரை பார்த்த பின் கூல் ஆகிவிட்டனர்

சற்று நொடிகளுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களை இன்னும் உசுப்பேத்தி உள்ளது.

nidhi-agarwal-banner

ரசிகர்கள் திட்டியதால் புடவைக்கு மாறிய ஜெயம் ரவி பட நடிகை நிதி அகர்வால்.. ஆனாலும் கொஞ்சம் ஓவர் தான்.?

முன்னா மைக்கேல் என்ற பாலிவுட் படத்தில் நடித்து புகழ் பெற்றவர் நிதி அகர்வால். இவர் தமிழில் ஜெயம் ரவியுடன் பூமி படத்தில் நடித்து படம் வெளிவர காத்துகொண்டு இருக்கிறது.

நிதி அகர்வால் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அவரது கவர்ச்சி படத்தை காணவே ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். சமீபத்தில் படுகவர்ச்சி படமொன்றை வெளியிட்டு, அதைப்பார்த்த ரசிகர் ஒருவர் நிதி அகர்வாலை கேவலமாக திட்டினார்.

நாட்டில் இப்போதே பெண்களுக்கு மரியாதை கிடைங்கமாட்டீங்குது. வர வர நிலைமை மோசமாகிகிட்டே போகுது. கற்பழிப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கவர்ச்சியான படங்களை வெளியிட்டுள்ளீர்கள்.

இதனால் கோபம் அடைந்த நிதி அகர்வால் அவருக்கு பதிலடி கொடுத்திருந்தார். இவரின் பேரழிவு சிந்தனையை கண்டு திகைப்பாக உள்ளது. உங்களுடைய முகவரியை எனக்கு அனுப்புங்கள். பிங்க் படத்தின் (தமிழில் நேர்கொண்ட பார்வை ரீமேக் ஆனது) பிரதியை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

அது உங்களுக்கு தேவைப்படும். பலாத்காரம் என்பது எல்லா மட்டத்திலும் தவறானது. மற்றவர்கள் செய்யும் தவறுக்காக இன்னமும் பெண்களை குறை சொல்பவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த நிகழ்வுக்குப் பின் அவர் தற்போது புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆட்சியை பிடித்துள்ளார் .

nidhi-agarwal
nidhi-agarwal
nidhi-agarwal
nidhi-agarwal
nidhi-agarwal
nidhi-agarwal
nidhi-agarwal
nidhi-agarwal
nidhi-agarwal
nidhi-agarwal-5

கவர்ச்சியில் கதி கலங்கவைக்கும் நிதி அகர்வால்.. ஜெயம் ரவி நடிகையின் அட்டகாசம்

நிதி அகர்வால் தமிழில் முதன்முறையாக ஜெயம் ரவியுடன் பூமி என்ற படத்தில் அறிமுகமாகி தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்தப்படம் விவசாயத்தை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அடிப்படையில் மாடலான இவர் பாலிவுட் சினிமா மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது தென்னிந்திய மொழிகளில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

கவர்ச்சியில் கதி கலங்கவைக்கும் இவரின் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக இளைஞர்களின் சூட்டை கிளப்பி வருகிறது.

n-agarwal
n-agarwal
n-agarwal
n-agarwal
n-agarwal
n-agarwal
n-agarwal
n-agarwal
n-agarwal
n-agarwal
n-agarwal
n-agarwal
n-agarwal
n-agarwal
n-agarwal
n-agarwal
nidhhi-agerwal

பட்டன் போட கூட நேரமில்லையா நிதி அகர்வால்? ஜெயம் ரவி பட நடிகை அட்டகாசம்

நிதி அகர்வால் தமிழில் முதன்முறையாக ஜெயம் ரவியுடன் பூமி என்ற படத்தில் அறிமுகமாகி தற்போது  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்தப்படம் விவசாயத்தை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அடிப்படையில் மாடலான இவர் பாலிவுட் சினிமா மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது தென்னிந்திய மொழிகளில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளார். 

கவர்ச்சியில் கதி கலங்கவைக்கும் இவரின் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக இளைஞர்களின் சூட்டை கிளப்பி வருகிறது.

புகைப்படங்கள் :

nithi-agarwal-01
nithi-agarwal-01
nithi-agarwal-02
nithi-agarwal-02
nithi-agarwal-03
nithi-agarwal-03
nithi-agarwal-04
nithi-agarwal-04