gehraiyaan-trailer

பிகினி, உதடு முத்தம் என தெறிக்க விட்ட தீபிகா படுகோனே பட ட்ரைலர்.. பாதி வீடியோக்கு மேல ரொம்ப அநியாயம்

கெஹ்ரையன் – தீபிகா படுகோன் நடித்துள்ள கெஹ்ரையன் என்ற படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளிவந்து இணையதளத்தை மிரள விட்டுள்ளது. அதாவது ஆபாசமான காட்சிகள் மற்றும் தவறான உறவுகளை வைத்து இந்த படத்தின் கதை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் 38 வயது மதிக்கத்தக்க தீபிகா படுகோன் 28 வயது நடிகருடன் கட்டிப்புரண்டு முத்தமிடும் காட்சிகள் ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளது. இந்த படம் அமேசான் பிரைமில் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி வெளிவர உள்ளது. எப்போது இந்த படம் வெளிவரும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தீபிகாவின் தோழி பாய்பிரண்டை அறிமுகப்படுத்துகிறார் எதிர்பாராதவிதமாக தீபிகா படுகோன் உடன் காதல் ஏற்பட்டு விடுகின்றது. முக்கோண காதல் கதை தான் இந்த படத்தின் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.