ajithkumar-59

மூச்சுவிடாமல் வசனம் பேசிய நீதிபதியை அலறவிட்ட அஜித். ‘நேர்கொண்ட பார்வை’ அனல் பறக்கும் அப்டேட்..

நீதிமன்ற வசனத்தில் கலக்கப் போகும் அஜீத். மே 1ம் தேதி வெளியாகவிருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’. முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பின் முக்கிய அறிவிப்புகள்.

பிரபல நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஜித்

தல அஜித் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தற்பொழுது தல 59 படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படபிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அஜித் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார் அங்கு ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

ஆத்விக் அஜித்தின் பிறந்தநாள். போஸ்டர், பெயின்டிங், அன்னதானம் என அசத்திய தல ரசிகர்கள். போட்டோஸ் உள்ளே.

தல அஜித்தின் மகன் ஆத்விக் பிறந்தநாளை மதுரை அஜித் ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடினர்.

ajith-vijay

விஜய் ரொம்ப ஸ்மார்ட்.! ஆனால் அஜித்…? ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே தமன்னா.!

தமன்னா நடிகர் அஜித் ஹாட் ஹீரோ, நடிகர் விஜய் ஸ்மார்ட் ஹீரோ என அனைவரின் முன்னிலையில் கூறியுள்ளார். இதனால் அஜித் ,விஜய் இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

Ajith

வளர்ந்து வரும் நடிகரை பாராட்டிய அஜித்.! வைரலாகும் புகைப்படங்கள்

அஜித்திடம் தான் நடித்த படத்தின் ட்ரைலரை போட்டு காட்டியுள்ளார் முரளி , அதை பார்த்தஅஜித் அவரை பாராட்டிவுள்ளார்.