tanya-karuppan

பார்த்தவுடன் ரசிகர்களை உறைய வைத்த கருப்பன் பட நடிகை.. கிளாமருக்கு பஞ்சமே இல்ல

பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி நடிகை தன்யா ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் கறுப்பன் படத்தில் நடித்தார். அந்த படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்து இருந்தார்.

இவரது இயற்பெயரான அபிராமியை இயக்குநர் மிஷ்கின் அவர் பெயரை தான்யா என மாற்றுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி அவரும் தன்யா ரவிச்சந்திரன் என்ற பெயரோடு சினிமாவில் வந்தார்.

தற்போது ஸ்லீவ்லெஸ் டிரஸ்ஸில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு உலுக்கு உலுக்கியுள்ளது. மேலும் இவருக்கு ஆர்மி உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

tanya-01
tanya-01
tanya-02
tanya-02
tanya-03
tanya-03
tanya-04
tanya-04
tanya-05
tanya-05
tanya-cover

கவர்ச்சியில் கண் குளிர வைக்கும் கருப்பன் பட நாயகி.. பேண்ட் எங்கம்மா?

பிரபல முன்னாள் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்திதான் நடிகை தன்யா. சினிமாவில் நுழைந்த மற்றொரு வாரிசு நடிகை. இவர் 2017 ஆம் ஆண்டு முதன்முதலில் துப்பறிவாளன் படத்தில் அணு இமானுவேல் பதிலாக நடிக்க இருந்தார்.

சில காரணங்களால் அது நடைபெறாமல் போது அதே வருடம் ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி வாய் பேச மற்றும் காதுகேக்க இயலாத நண்பராக நடித்த பிருந்தாவனம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்கு முன்னரே சசிகுமாருடன் பலே வெள்ளைய தேவா படத்தில் நடித்திருந்தார்.

கடைசியாக நடிகர் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த கருப்பன் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இருந்தும் தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை தக்கவைக்க போராடிக்கொண்டு இருக்கிறார்.

தற்போது மாயோன் எனும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் தன்யா, தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

புகைப்படங்கள் :

tanya-01
tanya-01
tanya-02
tanya-02
tanya-03
tanya-03
tanya-04
tanya-04