vidhya-nayaki

நாங்கலாம் நாடகத்துல மட்டும்தான் குத்துவிளக்கு.. டவுசர் போட ஆரம்பிச்சா ஹீரோயினை தாண்டுவோம்

கடந்த வருடம் மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் தடம். இரட்டை வேடத்தில் அருண் விஜய் மெர்சல் செய்துருப்பார்.

இந்த படத்தில் வித்யா பிரதீப் போலீஸ் அதிகாரியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அருண் விஜய் வைத்த வலையில் சிக்கிக் கொண்டு விழி பிதுங்கிய கதாபத்திரத்தில் மிகத் திறமையாக நடித்து இருப்பார்.

vidya-pradeep
vidya-pradeep

அதற்கு பின்னர் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் நாயகி சீரியலில் நடித்து வந்தார். தற்போது சினிமா வாய்ப்புக்காக தேடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி உள்ளார்.

vidya-pradeep
vidya-pradeep

உன்ன நெனச்சி நெனச்சி உருகி போனேன் மெழுகாய்.. தடம் பட ஸ்ம்ருதி வெங்கட் வைரல் புகைப்படங்கள்

மலையாள படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தவர் ஸ்ம்ருதி வெங்கட். தமிழ் சினிமாவில் அருண் விஜய்யுடன் தடம் என்ற படத்தில் நடித்திருப்பார். இரட்டை வேடத்தில் பட்டையை கிளப்பிய அருண் விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.

மலையாள நடிகை என்றாலே சொல்லவே வேண்டாம் கொஞ்சம் அழகு, கொஞ்சம் மழலை என்று  ரசிகர்களை ஈசியாக கவர்ந்து விடுவார்கள். தற்போது 2020-ல் தீர்ப்புகள் விற்கப்படும் என்ற படத்தில் சத்யராஜ் உடன் நடித்து வருகிறார்.

ஸ்ம்ருதி  வெங்கட் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது புடைவையில்  இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தன் வசப்படுத்தி வருகிறார்.

smurthi
smurthi
smurthi
smurthi
smurthi
smurthi
smurthi
smurthi