கிரிக்கெட் வீரரை வைத்து சிவகார்த்திகேயன் எடுக்கும் புது அவதாரம்.. தனுஷுக்கு போட்டியாக போட்ட பக்கா பிளான்

நடிகராக, பாடகராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் இப்போது புதிய அவதாரம் ஒன்றை எடுக்க இருக்கிறார்