விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளிவர காத்துக்கொண்டிருக்கும் டகால்டி படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் யோகிபாபு, ரித்திகா சன், ராதாரவி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
Producer: S.P.Chowdhary
Co-Producer: C.Ramesh Kumar
Dop: Dipak Kumar Padhy
Music: Vijaynarain
Editor: T.S.Suresh
Art Director: Jacki