Samyuktha-Vishnukanth

சீரியலை போல நிஜ வாழ்க்கையிலும் சீரழிந்த 5 சின்னத்திரை ஜோடிகள்.. திரும்ப செய்த கர்மா

சீரியல் காட்சிகளின் மூலம் பார்ப்பவர்களின் மனதில் நஞ்சை விதைத்து கொண்டிருந்த இவர்கள், இப்போது சொந்த பிரச்சனையின் மூலம் அதையே தான் செய்து வருகிறார்கள்.