தளபதி விஜயின் சூப்பர் ஹிட் படமான கில்லியில் தங்கச்சி கதாபாத்திரத்தில் நடித்த ஜெனிஃபர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதற்கும் முன்னதாக விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்த நேருக்கு நேர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருப்பார்.

தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘Speed Get Set Go’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜெனிஃபர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி ஆத்தாடி என்ன உடம்பி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.




