தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக லிங்கா படத்தில் அறிமுகமானவர் சோனாக்ஷி சின்கா. அதன்பிறகு தமிழில் பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை. ஆனால் பாலிவுட் உலகில் பெயர் சொல்லும் நடிகையாக வலம் வருகிறார்.
நம்ம ஊரு டைரக்டர் ஏ.ஆர். முருகதாஸ், அருள்நிதி நடிப்பில் வெளியான மௌனகுரு படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சோனாக்ஷி சின்ஹாவை வைத்து இயக்கி இருந்தார். இந்த படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது.
தற்போது பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்த தபாங்-3 திரை படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். கைவசம் நிறைய படங்களை வைத்துள்ள சோனாக்ஷி என்ற தற்போது வெள்ளை நிற உடையில் தாறுமாறாக புகைப்படங்களை எடுத்து அதனை சமூக வலைதளங்களில் உலவ விட்டிருக்கிறார்.
இதனால் மொத்த சமூக வலைதளங்களும் கிறங்கிப் போய் கிடக்கின்றன..
இதோ புகைப்படங்கள் :





