சினிமாவிற்கு வலை விரிக்கும் விஜய் டிவி ப்ரியங்கா.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான ப்ரியங்கா வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பெரும் ஆதரவை பெற்று அதில் வெற்றியும் பெற்றுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து இது நம்ம குண்டு  பிரியங்காவா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இவர் மட்டும் ஸ்லிம்மாக ஆனார் என்றால் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும் என்று சினிமா வட்டாரங்கள்  தெரிவிக்கின்றனர்.

priyanka
priyanka

priyanka

priyanka
priyanka
priyanka
priyanka
pragathi-vijaytv

விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலம் பிரகதி.! வைரலாகும் புகைப்படங்கள்

விஜய்  டிவியின் மூலம் உலக அளவில் பிரபலமான பிரகதி தற்போது வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

இவர் தமிழ் சினிமாவில்  ஜி.வி.பிரகாஷ், யுவன் ஷங்கர் ராஜா,அனிருத் போன்ற  முன்னணி இசை அமைப்பாளர்களின் பாடலில் பாடியுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம ஸ்டைலிஷாக இருக்கிறீர்கள் என்று பதிவிட்டுள்ளனர்.

pragathi-vijaytv
pragathi-vijaytv
pragathi
pragathi
pragathi
pragathi
pragathi
pragathi
pragathi
pragathi
pragathi
pragathi