swathi-reddy-photo-2

நீச்சல் குளத்தில் குளித்து கொண்டே பேட்டி கொடுத்த சுப்பிரமணியபுரம் ஸ்வாதி..

சசிகுமார் இயக்கிய சுப்பிரமணியபுரம் என்ற படத்தில் அறிமுகமானவர் சுவாதி. அதன்பிறகு போராளி என்ற படத்திலும் நடித்து கவனத்தை ஈர்த்திருந்தார். ஜெய்யுடன் சில படங்களில் நடித்தவர் அதன்பிறகு தமிழில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இறுதியாக கிருஷ்ணா ஜோடியாக யாக்கை என்ற படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் சற்றே பிரபலமானவர். தெலுங்கு லோக்கல் சேனலுக்கு இவர் நீச்சல் குளத்தில் பேட்டியளித்துள்ளார்.

கடந்த புத்தாண்டுக்கு இந்த வீடியோவை வெளியிட்ட சுவாதி, இந்த புத்தாண்டுக்கு எந்த மாதிரி வீடியோ வெளியிடுவார் என ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.