Kamal Haasan

ஒரே நாளில் 4 படங்களை ரிலீஸ் செய்த கமல்.. வசூலில் அடித்து துவம்சம் செய்த கிரைம் கில்லர்

கமல் வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கும்பொழுது ஒரே நாளில் மொத்தம் நான்கு படங்களை ரிலீஸ் செய்திருக்கிறார்.