தமிழ் சினிமாவில் சார்லி சாப்ளின் 2 படத்தின் மூலம் அறிமுகமானவர் அதா சர்மா. இவர் ஹிந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.
ஆதா ஷர்மா கடந்த ஆண்டு விருது வழங்கும் விழாவில் பேப்பரில் உடை அணிந்து சிவப்பு கம்பள வரவேற்பு பெற்றதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

அதாவது லாக் டவுன் சமயத்தில் பழைய புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர் நடிகை நடிகர்கள். இந்தவகையில் அதா சர்மா தனக்கு கிடைத்த இந்த வரவேற்பை நம்ப முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த பேப்பர் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
