All posts tagged "க்ஷய் குமார்"
-
Tamil Cinema News | சினிமா செய்திகள்
காஞ்சனா ஹிந்தி ரீ மேக் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில், படத்தில் இருந்து விலகுவதாக லாரன்ஸ் ட்விட்டரில் அறிவித்துள்ளார். காரணம் என்ன தெரியுமா ?
May 19, 2019மாஸ்டர் ராகவா லாரென்ஸின் சூப்பர் ஹிட் பட வரிசை தான் முனி /காஞ்சனா. காஞ்சனா படத்தை பாலிவுட்டில் இயக்கி வருகிறார் அவர்.