devarattam

தேவராட்டம் திரைப்படத்தின் 2 நிமிட ஸ்னீக் பீக் வீடியோ காட்சி..

முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்து வெளியாக உள்ள திரைப்படம் தேவராட்டம். இந்த திரைப்படத்தின் கவுதம் கார்த்திக் ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை கௌதம் கார்த்திக் மிகவும் எதிர்பார்த்து உள்ளார்.

மேலும் இப்படம் முழுவதும் மதுரை சுற்றி அமைந்துள்ள ஊர்களில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இப்படத்தை மதுரையை சுற்றியுள்ள வட்டார மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

ஆனால் தற்போது இப்படத்தின் சிறிய வீடியோ காட்சி வெளியிடப்பட்டது. இதனை பார்த்த ரசிகர்கள் வீடியோவில் வரும் படக்காட்சிகளை  பார்த்து நன்றாக இருப்பதாக கூறி வருகின்றனர்.