kennedy-club-making-video

கென்னடி கிளப் படத்தின் மேக்கிங் வீடியோ.! சுசீந்திரனின் உருக்கமான கதை

கென்னடி கிளப் கபடியை மையப்படுத்தி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவர இருக்கும் படம்.  இப்படத்தில் சசிகுமார், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் நடித்து உள்ளனர். படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

கென்னடி கிளப் மேக்கிங் வீடியோ: