தயாரிப்பாளர்களை கதறவிடும் சந்தானத்தின் வசூல் சாதனை.. அடி மட்டத்திற்கு சென்ற வியாபாரம்

சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் படங்களால் தயாரிப்பாளர்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்ட வருகிறது.