lakshmi-menon-cover

ரெக்க கட்டி பறந்த நடிகை லட்சுமி மேனன்.. தற்போது எப்படி இருக்கிறார் என்று தெரியுமா?

2012 ஆம் ஆண்டு வெளிவந்த கும்கி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் லட்சுமிமேனன். முதல் படமே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால் தொடர்ந்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.

விரைவில் முன்னணி நடிகையாக வந்து விடுவார் என எதிர்பார்த்த நிலையில் திடீரென உடல் எடை கூடியதால் சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்டார். இவர் கடைசியாக விஜய் சேதுபதியுடன் ரெக்க என்ற படத்தில் நடித்தார்.

அதன்பிறகு தற்போது பிரபுதேவாவுடன் யங் மங் சங் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதைத்தாண்டி படவாய்ப்புகள் ஏதும் வராத நிலையில் தற்போது திருமணத்திற்கு தயாராகி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

22 வயதான லட்சுமி மேனன் தற்போது படிப்பில் முழு கவனம் செலுத்தி வருவதாகவும், படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய புகைப்படங்கள் :

lakshmi-menon-01
lakshmi-menon-01
lakshmi-menon-02
lakshmi-menon-02
lakshmi-menon-03
lakshmi-menon-03
lakshmi-menon-04
lakshmi-menon-04
lakshmi-menon-05
lakshmi-menon-05